இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ இய‌க்கங்க‌ளுக்கு நெத‌ர்லாந்து அர‌சு உத‌வி

இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ இய‌க்கங்க‌ளுக்கு நெத‌ர்லாந்து அர‌சு உத‌வி சிரியாவில் போரிட்ட‌ ஐ.எஸ் ஐ.எஸ் போன்ற‌ இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌ இய‌க்கங்க‌ளுக்கு நெத‌ர்லாந்து அர‌சு உத‌வி வ‌ழ‌ங்கிய‌த‌ற்கான‌ வீடியோ ஆதார‌ம் வெளியாகியுள்ள‌து ம‌னிதாபிமான‌ உத‌வி” என்ற பெய‌ரில் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்ட‌ உண‌வுப் பொருட்க‌ள், சீருடைக‌ள், பிக் அப் வாக‌ன‌ங்க‌ள் தீவிர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு நேர‌டியாக‌ப் போய்ச் சேர்ந்துள்ள‌ன‌. இங்கேயுள்ள‌ ப‌ட‌ங்க‌ளில் நெத‌ர்லாந்து அர‌சு வழ‌ங்கிய‌ பொருட்க‌ளை ஏற்றிச் சென்ற‌ டிர‌க் வ‌ண்டிக‌ளை காண‌லாம் அவ‌ற்றில் எழுதியுள்ள‌ அரபி எழுத்துக்க‌ளில் அவ்விய‌க்க‌ங்க‌ளின் பெய‌ர்க‌ள் உள்ள‌ன‌. ஜ‌ய்ஷ் அல் ப‌திஹீன்(Jaish al Fatiheen), முஜாஹிடி ஹொரான் (Mujahidi Horan) இவ‌ற்றுட‌ன் ஐ.எஸ். உட‌ன் தொட‌ர்புடைய‌ தொண்டு நிறுவ‌ன‌ம் ஒன்றின் பெய‌ரும் தெளிவாக‌த் தெரிகின்ற‌ன‌ இதிலே வேடிக்கை என்ன‌வென்றால் இந்த‌ ஆதார‌ங்க‌ள் நெத‌ர்லாந்து வெளிவிவ‌கார‌ அமைச்சு செய்த‌ த‌வ‌றொன்றினால் வெளியே வ‌ந்துள்ள‌ன‌ அதாவ‌து, சிரியாவில் போரினால்…

Read More