கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக
கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக .தமிழகத்தில் மாற்று முழக்கத்தோடு வந்த எல்லாக் கட்சிகளும் கீழே விழ, மீண்டும் அதிமுக, திமுக என்று இரு துருவ அரசியல்மயமானதை எல்லோரும் பேசுகின்றனர். பல காரணங்கள் இதன் பின்னணியில் பேசப்படுகின்றன. உண்மை. அவற்றில் மிக முக்கியமாகக் […]