Chennai real estate development சென்னையில் வீட்டு மனை ரியல் எஸ்டேட் அதிரடியாக விலையேற போகும் பகுதி
சென்னையில் வீட்டு மனை ரியல் எஸ்டேட் அதிரடியாக விலையேற போகும் பகுதி! சென்னையில் வீடு மற்றும்
வீட்டு மனைகள் விலை நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டுதான் இருக்கின்றது விலை ஏற்றம்
இறக்கம் இருந்தாலும் விலைவாசி விண்ணுக்கு பறந்து கொண்டுதான் இருக்கின்றது அதுவும்
தற்போதைய நிலவரப்படி சென்னையில் ரியல் எஸ்டேட் விலையேற்றம் அதிகமாக இந்தப் பகுதி
இருக்கப்போகின்றது அதைப்பற்றி இந்த தொகுப்பு அலசுகிறது சென்னையில் குறிப்பாக
வீட்டுமனை இந்த பகுதியில் தான் அதிரடியாக விலையேற போகிறது என்று இந்த வீடியோ
தொகுப்பு அலசுகிறது அதுவும் சென்னையின் மையப் பகுதியாக இந்த பகுதி
இருக்கப்போகின்றது இந்த பகுதியில் நிலத்தில் முதலீடு செய்வோர் நிச்சயமாக விலை
அதிகமாக ஏறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ன காரணம் காரணகாரிய இந்த வீடியோ தொகுப்பு
அலசுகின்றது மேலும் இந்த பகுதி சென்னை வெளி வட்ட பாதையை இணைக்கும் பகுதியாக
இருக்கின்றது அதாவது வெளிவட்ட சாலை
read more news in tamil
ு என்று அழைக்கப்படும் வெளிவட்ட சாலை இணைப்பு பகுதியாக இருக்கின்றது அதோடு இந்தப்
பகுதிக்கு மிக விரைவில் அருகே இந்த பகுதிக்கு மிக அருகில் மிக விரைவில் சென்னையில்
இரண்டாவது ஏற்படும் வரப்போகின்றது ஆகவே இந்தப் பகுதி நிச்சயமாக விலை விண்ணுக்கு தொட
போகின்றது என்பதை வீடியோ இந்த வீடியோ தொகுப்பு அலசுகின்றது