வீடு கட்டுவதில் திசைகளின் பங்கு

  வீடு கட்டுவதில் திசைகளின் பங்கு , வீடு அழகிய தோற்றத்துடன் தேவைகளை பூர்த்தி செய்யும் வசதிகளுடன் அமையவேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கும். அறைகளை அழகு சாயலில் வடிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாக இருக்கும். அதேவேளைவில் வாஸ்து சாஸ்திரப்படி அறைகளை அமைப்பதற்கும் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். […]