Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

நாம் தமிழர் கட்சி தலைமை பிரச்சார யுக்தி மாற்ற வேண்டும்!

நாம் தமிழர் கட்சி தலைமை பிரச்சார யுக்தி மாற்ற வேண்டும்!

நாம் தமிழர் கட்சி தலைமை பிரச்சார யுக்தி மாற்ற வேண்டும் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு.
நிங்கள் ஏன் வாகன பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை? அதைச் செய்திருந்தால் கூடுதல் வோட்டு கிடைத்திருக்குமே. அதற்கு அண்ணன் பதில் மக்கள் நல்லவர்களை மக்கள் தான் தேட வேண்டும். அது சரியான பதில் இல்லை.
நம்ம மக்களுக்கு ஏற்கனவே அரசியல் புரிதல் இல்லை மற்றும் அறியாமையில் இருகிறார்கள். நம்ம தான் அவர்களிடம் சென்று புரிதலயையும் விளக்கங்களையும் தர வேண்டும். நாம் தமிழர் கட்சி தலைவர் ஒரு முறை தமிழ் நாடு முழுவதும் வாகன பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும்அப்பொழுது தான் எல்லா மக்களுக்கும் தலைவர் யாரன்று தெரியும்இல்லையெனில் 2021 கடினம்.
ஜெகன் மோகன் ரெட்டி கிட்டதட்ட இரண்டாண்டுகள் பாதயாத்திரை மூலம் மக்களை நேரிடையாக சென்று சந்தித்து ஆதரவுக் கேட்டார்
பத்தாண்டுகளில் அவர் முதல்வர். கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி  பிரச்சார யுக்தி மாற்ற வேண்டும். அதுதான் சாணயக்கியதனமாக இருக்கும்.

மிகப்பெரிய தேர்தல் மோசடி நடந்திருக்கிறது அரசியல் கட்சிகள் பயந்து போய் இருக்கிறார்கள்

மிகப்பெரிய தேர்தல் மோசடி நடந்திருக்கிறது அரசியல் கட்சிகள் பயந்து போய் இருக்கிறார்கள்

நடந்து முடிந்த இந்த பாராள மன்ற தேர்தல் மக்களவைத் தேர்தல் 2019 மிகப்பெரிய தேர்தல் மோசடி நடந்திருக்கிறது
ஆம் ஒரு சராசரி மனிதனே நடந்த சம்பவம் ஒரு ஏமாற்று வேலைதான் என்று மிக சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய விஷயம் தான் இது
பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து தேர்தல் கமிசன் கூட்டு சேர்ந்து கூட்டுச்சதி செய்திருக்கிறது என்று ஜகத் கஸ்பர் பேசுகிறார் அவர் பேசுவதில் உண்மை அர்த்தத்தை புரிந்து கொண்டு நாம் இந்த செய்தியை உலகமெங்கும் கொண்டுசேர்க்க வேண்டும் முதலில் அவர் இந்த விஷயத்தை பேசுவதற்கு அவரின் துணிச்சலை நாம் பாராட்டியே ஆகவே வேண்டும்.
அவர் பேசுவதில் சுருக்கம் என்னவென்றால் நிச்சயமாக மிக துல்லியமாக திட்டமிடுதலின் ஊடே மிகப்பெரிய சதி நடந்திருக்கிறது கணிசமான வாக்காளர்களை பட்டியலில் இருந்து வேண்டுமேன்றே நீக்கியிருக்கிறது அநேக வாக்காளர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்துஇருக்கின்றனர்
ஒரு ஒழுக்கம் கெட்ட மனிதனை நபரை தான் தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பில் இந்த அரசு வைத்துள்ளது ( Sunil Arora)
பி ஜே பி கட்சி மக்களிடம் பிரிவினைவாதம் இந்துதுவ பிரிச்சாரங்கலால் படிப்பறிவு இல்லாத வடமாநில மக்கள்ளிடம் ஒரு தாக்கத்தை எற்படுத்தி இருந்தாலும் எப்படி? இவ்வளவு பெருவாரியான வெற்றியென்பதும் அதோடு எப்படி முந்நூறுக்கு மேல் எங்கள் கட்சி வெல்லுமென்று சொன்னதும் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது
மிகப்பெரிய கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகளே இதை பற்றி பேசுவதற்கு பய படுகிறார்கள் மற்றும்

அரசியல் கட்சிகள் பயந்து போய் அஞ்சி போய் இருக்கிறார்கள்

அரசியல் கட்சிகள் பயந்து போய் அஞ்சி போய் இருக்கிறார்கள் மக்களும் அரசு அதிகாரிகளும் மற்றும் ஏனைய அறத்துணிவோடு தங்ககளது பங்களிப்பை ஆற்ற வேணுமென்று கேட்டுக்கொள்கிறார் இது தேர்தல் ஆணையத்தின் கூட்டோடு நடந்த மிகப்பெரிய மோசடி இது என்று குறிப்பிடுகிறார்
இது பொது மக்கள் தங்களது அரசியல் அறிவும் விழிப்புணச்சியும் கொண்டு களமாட வேண்டிய தருணமிது ஆகவே இது மக்களுக்கு விழிப்புணச்சி ஏற்படவே இந்த பதிவு
https://www.facebook.com/NNews9Tamil/videos/1271756733002650/?t=46
https://www.facebook.com/OndragaInaivom/videos/364559994193635/?t=10
 
 
https://www.facebook.com/368607590425261/videos/413850266123906/?t=659

BJP ஆட்கள் வந்தார்கள் 👽விரலில் மை வைத்தார்கள் ☠ரூ 500 தந்தார்கள் 😱வாக்குச்சாவடிக்கு யாரும் வரவேண்டாமென்று சொன்னார்கள் .😡ஒரு கிராமமே திரண்டு புகார் சொல்கிறது . தேர்தல் ஆணையம் தேர்தல் கமிஷன் நீதிமன்றம் இதெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க ????௭துக்கு நீங்க இருக்கீங்க#Ban bjp• ban #evm

Posted by Bharathi Raja on Friday, 24 May 2019

முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்களின் முதல் கண்டனம்

முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்களின் முதல் கண்டனம்

முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்களின் முதல் கண்டனம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று கேரளா மாநிலம் கோழிக்கோடு அலுவலகத்தில் தேசிய அரசியல் ஆலோசனைக் குழு சேர்மன் பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தலைமையில்

மாட்டிறைச்சியின் பெயரால் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

இக்கூட்டத்தில் மாட்டிறைச்சியின் பெயரால் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் பாசிச சக்திகளை கண்டித்ததோடு, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தாக்குதலை நிறுத்த உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
 

எந்த ஊர்? எந்த சாதி செய்தியாளர் கோகுல் மீது வன்மம்

எந்த ஊர்? எந்த சாதி  செய்தியாளர் கோகுல் மீது வன்மம்

எந்த ஊர்? எந்த சாதி  செய்தியாளர் கோகுல் மீது வன்மம் கக்கிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் இன்று (28-05-2019) செவ்வாய்க்கிழமை காலை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாகடர் கிருஷ்ணசாமியின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது  இந்த செய்தியாளர் சந்திப்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் தோல்வி குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். கேள்வி கேட்ட நிருபர் கோகுலை ஒருமையில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி , ” நீ எந்த ஊர்? என்ன ஜாதி? ” என்று வன்மத்தை காட்டியுள்ளார். ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் மீதான
டாக்டர் கிருஷ்ணசாமியின் வன்மமான பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.மேலும் டாக்டர் கிருஷ்ணசாமி தனது செயலுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

ஜாதி மொழி மத அடையாளங்களுக்குள் பத்திரிகையாளர்களை திணிக்க முயற்சி செய்யும் போக்கு ஆபத்தானது மட்டுமல்ல அறுவறுக்கத்தக்கதும் கூட.
சமீபகாலமாக செய்தியாளர் சந்திப்புகளில் சில அரசியல் தலைவர்கள் , செய்தியாளர்களிடம் எந்த சானல் ? எந்த ஊர்? என்றெல்லாம் மிரட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது.
பத்திரிகையாளர் என்ற அடையாளம் தான் பத்திரிகையாளர்களுக்கே தவிர அவர்கள் மீது வேறு எந்த அடையாளங்களை திணித்திடவோ, மிரட்டிடவோ நினைக்க வேண்டாம் என்றும், ஆட்சியாளர்கள் , காவல்துறையினர், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பத்திரிகையாளர்களிடம் அடிப்படை மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left