தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம்

  தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து ஆவணப்படுத்தலாம் என்ற முயற்சியில் இறங்கினோம்..குடிநீர் பஞ்சம் பெரிய அளவில் இருப்பது அனைவரும் அறிந்ததே..ஆயினும், களத்திற்கு சென்ற போதுதான் புரிந்தது நிலைமை நாம் நினைப்பதை விட பன்மடங்கு மோசமாக உள்ளது.. களத்தில் சகோதரிகளும் தாய்மார்களும் பேசிய சில வார்த்தைகளை மட்டும் கனத்த இதயத்தோடு இங்கு பதிவிடுகிறேன்.. குளித்து சுத்தமா இருனு சொல்றாங்க..தூய்மை பத்தி எல்லாம் பேசுறாங்க…ஆனால, எங்க மாதவிடாய் காலத்தில கூட குளிக்க முடியல..எங்களை சுத்தமா வைச்சுக்க முடியல…குளிச்சு 5 நாள் ஆச்சு…என்ன செய்ய சொல்றீங்க… 3 நாள் கழித்து 1 குடம் தண்ணீர் பத்து ரூபாய்னு வாங்கிட்டு வந்து அதுல சமைச்சு நானும் பேரப்பிள்ளைகளும் சாப்பிட்டிருக்கோம்…3 நாளா சமைக்கிறதுக்குக் கூட தண்ணியில்ல… சாக்கடை தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்குது…வேற வழி…காசு இருக்கிறவங்க காசு கொடுத்து தண்ணீரை…

Read More

அமெரிக்க‌ வ‌ட‌ கொரிய‌ மோத‌ல்

Popular Posts வாஸ்து படி ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை Published in Tamil Vastu Blog Getting Tips-Advise / March 4, 2016 சினிமா உலகம்தான் எத்தனை நயவஞ்சகம் நிறைந்தது Published in Tamil Cinema News / தமிழக ரியல் எஸ்டேட் / March 13, 2016 பீட்டா வின் செயல்பாடுகள் காளைகளை காப்பதா! கொள்வதா ? Published in Tamil Political news / January 15, 2017 இஸ்லாத்தின் எதிரி வஹ்ஹாபிகள் முதன் முதலாக தோன்றிய இடம் Published in தமிழ் ஆன்மிகம் / March 23, 2016 மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் Published in இணையம் தரும் வசதிகள் / August 31, 2016 எந்த வித ஜாமீனும் இல்லாமல் கடன் உதவி…

Read More

இந்தி பூர்வீக மொழியா , உருவானது பற்றிய சிறு தகவல்

     இந்தி பூர்வீக மொழியா , உருவானது பற்றிய சிறு தகவல் முகலாய (இஸ்லாமிய) மன்னர்கள் இந்தியாவை ஆண்ட போது அரசவையிலும் , படை பிரிவிலும் , நீதிமன்றங்களிலும், பேச பொதுவான ஒரு மொழி தேவைப்பட்டது அப்போது அரபி , ஃபார்ஸீ மூலம் இஸ்லாமிய மன்னர்களால் உருது உருவாக்கப்பட்டது பின்னர் பரந்து விரிந்த இந்தியாவில் வட்டார வழக்கு மொழிகளை காட்டிலும் வேகமாக பரவியது உருது மொழி …  இந்தி பூர்வீக மொழியா உருது மொழி முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதால் இந்த உருது மொழியை இந்தியாவின் விடுதலைக்கு முன்பே உருதுக்கு பதில் வேறு மொழி கொண்டு வர ஆர் எஸ் எஸ் பார்ப்பனர்கள் ஒன்றிணைந்து நாக்பூரில் உருவாக்கப்பட்டது தான் “இந்தி” உருது மொழியின் சொல்லாடலும் சமஸ்கிருத எழுத்துகளை கொண்டும் உருமாற்றம் செய்து இந்தி என பெயர் சூட்டி சில…

Read More
அமெரிக்கா வின் பயங்கர வாத செயல் Tamil Cinema News 

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்

அமெரிக்கா வின் பயங்கர வாத செயல் அமெரிக்கா வின் பயங்கர வாத செயல்  ஒரு அமெரிக்க பயணிகள் விமானம் நடுக்கடலில் சுட்டு வீழ்த்தப் படுகின்றது  அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப் படுகின்றனர் அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அது ஒரு பயங்கரவாத தாக்குதலாக கண்டிக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் அமெரிக்கர்களுக்காக அழுதிருக்கும். ஒவ்வொரு வருடமும் தவறாது நினைவுகூரப் பட்டிருக்கும். ஆனால், சுட்டு வீழ்த்தப் பட்டது ஈரானிய பயணிகள் விமானமாகவும், அதை சுட்டவர்கள் அமெரிக்கர்களாக இருந்திருந்தால்? வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதே, இன்றைக்கும் யாருக்கும் தெரியாது. அப்படியே அறிந்திருந்தாலும், அதை யாரும் பயங்கரவாதம் என்று சொல்ல மாட்டார்கள். 3 juli 1988 அன்று, ஈரானில் உள்ள பண்டர் அப்பாஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட ஈரான் எயர் விமானம், துபாய் நோக்கி பறந்து கொண்டிருந்தது.  வளைகுடாக்…

Read More
Tamil Political news 

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம்

ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் உக்ரைனில் பஞ்சம் ஏற்பட்டதற்கு, ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதர் தான் காரணம் என்ற, அறிவுஜீவிகளின் கண்டுபிடிப்பு அபாரமானது. ஸ்டாலின் கொண்டு வர விரும்பிய கூட்டுத்துவ பண்ணை முறையை, கூலாக்குகள் என்ற பணக்கார விவசாயிகள் தீவிரமாக எதிர்த்து வந்தனர். ஏனென்றால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படவிருந்தன. நிலவுடமையாளர்கள், கூலாக்குகள் கைது செய்யப் பட்ட காலத்தில், அவர்கள் தம்மிடம் இருந்த பயிர்களை அழித்து, கால்நடைகளை கொன்றனர். சோவியத் மக்களுக்கு, அதனால் ஏற்பட்ட சொத்து இழப்புக்களை யாராவது கணக்கிட்டார்களா? ஸ்டாலின் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னர், உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. தோல்வியடைந்து பின்வாங்கிக் கொண்டிருந்த வெண் படைகளும், அவர்களுக்கு உதவியாக போர் புரிந்த பன்னாட்டுப் படைகளும், கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்தார்களா? அவர்கள் செய்த நாச வேலைகள்…

Read More

உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான்

     உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான் உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான் கடினப்பட்டு வேலைசெய்து உங்கள் இலக்கை அடைய நினைத்தாலும் அடைய முடியவில்லையா… செய்யும் வேலைகளில் உங்களுக்கே நிறைவு இல்லையா? அப்படியெனில், உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான். அவனை அழித்தால் மட்டுமே உங்களால் கனவு வாழ்க்கையை நினைவாக்கிட முடியும். உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான்  அதற்கான #Morningmotivation தான் இது. அந்த எதிரியின் பெயர் ‘Sleep Inertia’ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் `தூக்கமின்மை’. இது, உங்கள் வேலையை மட்டும் பாதிக்கவில்லை… உங்களின் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. `பல் பிரச்னையில் தொடங்கி இதயப் பிரச்னை வரை பல நோய்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதே இந்தத் தூக்கமின்மைதான்’ என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தூக்கமின்மையை வெல்ல, ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது…

Read More
இளையராஜா  Tamil Cinema News 

இசை பழமையும் புதுமையும்

  இசை பழமையும் புதுமையும் இளையராஜா நாளை தினமணியில் வரப்போகும் கட்டுரை ஒரு பழம்பெரும் இசையமைப்பாளர் பற்றியது. அதை எழுதும்போது ஒரு கேள்வி தோன்றியது   இளையராஜா  ஹிந்தியில் பழைய இசையமைப்பாளர்களுக்கு இன்றும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உண்டு. எஸ்.டி பர்மன், ஆர்.டி. பர்மனெல்லாம் அங்கே கடவுள்கள். நேற்று கல்லூரியில் சேர்ந்த இளைஞன் கூட அவர்களின் பாடல்களைக் கேட்டிருப்பான். ஆனால் நம்மூரில் மட்டும் ஏன் இன்றைய இளைஞர்கள் பழையவை எவற்றையுமே கவனிக்காத தலைமுறையாக இருக்கிறார்கள்? மணி ரத்னம், பாரதிராஜா, மகேந்திரன் முதலிய எந்தப் பிரபலமான இயக்குநராக இருந்தாலும் அவர்களின் பல படங்களை நாம் பார்ப்பதில்லை. எதுவாக இருந்தாலும் புதிதுதான் பிடிக்கிறது. MSV என்றால் யார் என்று கேட்கிறோம். கே.வி. மகாதேவன் தெரியாது.. ஜி.ராமநாதன் தெரியாது.. ஸ்ரீதர் தெரியாது.. ஏன்? இயக்குநர் மகேந்திரன் யார் என்று என்னிடம் பலர் கேட்டுள்ளனர் (நான் அவரது படங்களின்…

Read More
Tamil Cinema News 

அடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே

  சத்யராஜ் பாகுபலி சத்யராஜ் பாகுபலிக்கு சம்பளம் வாங்கி விட்டார், கர்நாடாகாவில் ரிலீஸ் ஆகாமல் போனால் அவருக்கு எதுவுமில்லை ஆனால் ரியாலட்டி என்னன்னு யோசிக்கணும், ராஜமௌலி request பண்ணி கேட்டு இருக்கலாம், அதை மறுக்க முடியாது, அப்பவும் “கர்நாடக மக்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்” என்று தான் சொல்லியிருக்கிறார். வாட்டாள் நாகராஜ்     வாட்டாள் நாகராஜ் ஒட்டு மொத்த கர்நாடக மக்களின் பிரதிநிதியாக நினைத்து கொண்டாலும், உண்மையில் அவன் பிரதிநிதி இல்லையே. அது அவன் பிழைப்பதற்கான எச்ச அரசியல், இந்த ஒன்பது வருடத்தில் எத்தனையோ சத்யராஜ் படங்கள் வந்திருக்கிறது, இப்போது இந்த பிரச்னையை எழுப்புவது பெரிய படஜெட் படம், நல்ல பணம் பார்க்கலாம் என்று தான், இதை தவிர வேறெந்த முறையில் வாட்டாள் நாகராஜ் போன்ற அயோக்கியர்கள் நியாயமாக சம்பாதித்து விட முடியும்? ஆகையால் இதை இரு மாநில…

Read More

இஸ்லாத்தின் பார்வையில் இசை கூடுமா! கூடாதா

இஸ்லாத்தின் பார்வையில் இசை ஹலாலா ஹராமா (கூடுமா கூடாதா? ♦ இக்கட்டுரையின் மூலம் எம் நோக்கம் மக்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இசை பற்றிய தவறான கருத்தினை நீக்குவதே ஆகும். ஆரம்பமாக இசை இஸ்லாத்தில் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத தவறான கருத்தாகும். இஸ்லாத்தில் எல்லா இசையும் கூடாது என்ற ஒரு கருத்தும் பரவலாக எல்லோரிடமும் காணப்படுகிறது. ஆனால், அது ஒரு தவறான கருத்தாகும். இஸ்லாம் எப்போதும் நடுநிலைமையை பின்பற்றும் மார்க்கம் ஆகும். அது எல்லா இசையையும் நிராகரிக்கவும் இல்லை. எல்லா இசையையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ♦ சத்தங்கள் எல்லாமே இசைதான். எல்லா இசையும் ஹராம் என்றால் எல்லா சத்தங்களும் ஹராம் என்று ஆகிவிடும். அப்படி யாரவது கூற முடியுமா? எனவேதான் “எல்லா இசையும் கூடாது என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்களிடம் பறவைகளின் பாடல்களும் கூடாது…

Read More

ஒரு பெண்ணுக்கு ஒரு பையன் எப்போது பிடித்துப்போனவன் ஆகிறான்?

ஒரு பெண்ணுக்கு ஒரு பையன் எப்போது பிடித்துப்போனவன் ஆகிறான்?   அந்தப் பெண்ணைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு, அவளுடன் பேசும்போதே இயல்பாகப் பேசும்போது, இத்தனை இயல்பாக நம்மோடு யாரும் பேசியதில்லையே; இதற்கு முன்னர் பேசிய எல்லாருமே அவன்களின் rulesக்கு கட்டுப்படும்படிதானே நம்மிடம் பேசி இருக்கின்றனர் என்று தோன்றுவது முதலாவது பாயிண்ட்..(இதில் rules பேசும் நபர்களாக அவர்களின் காதலர்கள், கணவன்கள், திருமணம் ஆனபின்னரும் காதலிக்கும் காதலன்கள் ஆகியவர்கள் அடங்கலாம்). அந்தப் பெண்ணின் முன்னாள் காதலர்களைப் பற்றித் தெரிந்தும் கவலையே படாமல் காதலிக்கும் ஆணாக இருக்கலாம்.. ஒருவேளை அந்த முன்னாள் காதலர்கள் இப்போதும் அவனது காதலியுடன் பேசிக்கொண்டிருந்தாலும், கவலையே படாமல், அவன்களின் காதலை விடவும் இவனது காதல் அந்தப் பெண்ணை bind செய்யாமல் ஒரு பறவையைப் போல் சுதந்திரமாகப் பறக்க விடும் கான்ஃபிடன்ஸ் உள்ளவனாக இருக்கலாம் மொத்தத்தில் அந்தப் பெண்ணுக்கு,…

Read More