Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழச்சி‬ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழச்சி‬ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு

 தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு 

தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு  தவ்ஹீத் ஜமாஅத்’ இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் என்னும் பிஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று நிருபிக்கப்பட்டதால் அந்த அமைப்பில் இருந்து சில தினங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டிருக்கிறார்
2017-இல் பிஜே, ஒரு பெண்ணுடன் நடத்திய சல்லாப உரையாடலை எனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட போது அது பொய் தகவல் என்றும் அதை நீக்குமாறும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததோடு, என்னை ஆபாசமாக திட்டித் தீர்த்தார்கள். அந்த ஆடியோ உரையாடல் 2018-இல் உண்மை என்று நிருபிக்கப்பட்டு அந்த அமைப்பின் உறுப்பினர்களே தங்கள் தலைவர் பிஜேயை தண்டித்திருக்கிறார்கள்.

2016 இல் காதல் தினத்தை ‘காமுகர் தினம்’ என்றும் அதை இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்று இவர்கள் போஸ்டர் அடித்து மீட்டிங் போட்டு காதலர்களை அசிங்கப்படுத்திய போது அவர்களுடன் நடத்திய எதிர்வினைக்காக, என்னை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அந்த அமைப்பின் செயலாளர் பேசிய வீடியோ இன்றும் யூடிப்பில் உள்ளது
 

பல விவாதங்கள் அவர்களோடு நடத்திய போதும் நான் எழுப்பிய குரான் குறித்த எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் நான் பயந்து ஓடியதாக புளுகித்தள்ளினர்.
2017 இல் பெரியாரிய தொண்டர் பாருக் இறைமறுப்பு கொள்கையாளர் என்பதற்காக சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது அச்சம்பவத்தை இவர்கள் நியாயப்படுத்தினர். ஒரு கட்டத்தில் கருப்பு தீவிரவாதிகள் என்று பெரியார் தொண்டர்களை இழிவுப்படுத்தினர். இவர்களை தமிழ்நாட்டிலுள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகள் புறக்கணித்திருந்த போதும் பிஜேபியின் வாய் திறமைக்காக ஒரு கூட்டம் இருக்கவே செய்தது.
எந்த வாய் குறிப்பிட்ட இஸ்லாமிய மக்களை முட்டாள்களாக்கி அரசியல் செய்ததோ, அதே வாய் சல்லாப உரையாடல் ஆடியோவில் மாட்டிய போது பிஜே, “அது டப்பீங் குரல், அவன் நானில்லை” என்று சாதித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அனைத்தும் உண்மை என்று நிருபிக்கப்பட்ட பிறகு ‘தவ்ஹீத் ஜமாஅத்’ தலை குனிந்து நிற்கிறது.
காமுகர்கள் என்று காதலர்களை இழிவுபடுத்திய அதே பிஜே இன்று காமுகனாக இருந்ததற்காக தண்டிக்கப்படுகிறார்.
காதலும், காமமும் அருவெறுப்பானதும் சட்டக் குற்றத்திற்கும் உட்பட்டதல்ல. ஆனால் மதபோதகர்கள் கடுமையாக இவற்றை மக்கள் முன் விமர்சிக்கிறார்கள். மக்கள் முன் தங்களை மனித குணாம்சங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக நிருவிக் கொண்டு திரை மறைவில் செய்யும் கள்ளத்தனங்கள் தான் அருவெறுப்பானது அசிங்கமானது என்பதை நம்ப மறுக்கிறார்கள்.
இனி தவ்ஹீத் ஜமாஅத் தங்கள் வாய் ஜாலங்களை நிறுத்திக் கொள்வது அவர்களது நடத்தைக்கு அழகு!
எனது வாதங்கள்:
https://www.youtube.com/watch?v=wXAPf46-P5U
https://www.youtube.com/watch?v=GS8ZH1EH2YU
தவ்ஹீத் ஜமாஅத் – விவாத அழைப்பு :
https://mobile.facebook.com/ThouheedJamath/photos/a.340617859290568.86761.338454826173538/1134052829947063/?type=3
©Yuma JAHARO [தமிழச்சி]
15/05/2018
#தவ்ஹீத்_ஜமாஅத் | #இஸ்லாமிய_ஏகத்துவ_பிரச்சாரம் | #இஸ்லாம் | #TNTJ | #PJ | #onlinePJ |

தமிழச்சி ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம்

தமிழச்சி  ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம் என்பது என் கருத்து. எல்லா அரசியல் சமுதாயங்களும் ஆள்வோர் / ஆளப்படுவோர் என இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளன. இது ஒரு தீமையாகும். இந்தத் தீமை இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை.
ஆனால் இதில் துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால், இந்தப் பிரிவினை கால இட வேறுபாடின்றி ஒரே மாதிரியானதாக படிநிலை அடிப்படையில் அமைந்து ஆள்வோர் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆளப்படுவோர் ஒருபோதும் ஆளும் வர்க்கமாக மாற முடியாதவர்களாகவும் இருப்பதேயாகும்.

நம்மை நாமே ஆண்டு கொள்கிறோமா என்பது குறித்துப் பொதுவாக மக்கள் கவலைப்படாததாலேயே இவ்வாறு நிகழ்கிறது.
ஓர் அரசாங்கத்தை அமைப்பதோடு திருப்தியடைந்து அந்த அரசாங்கம் தங்களை ஆள்வதற்கு விட்டுவிடுகிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களது அரசாங்கமாக அல்லது மக்களால் நடத்தப்படும் அரசாங்கமாக என்றும் இல்லாதிருந்ததற்கும் உண்மையில் ஏன் அது பரம்பரை பரம்பரையாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களை வழிவழியாக ஓர் ஆளும் வர்க்கத்தால் ஆளப்பட்டு வந்த அரசாங்கமாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கும் இதுவே காரணமாகும்.
நேர்மையற்ற இந்த அரசியலமைப்பு முறைதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இத்தகைய பரிதாபகரமான தோல்விக்கு இட்டுச் சென்றுள்ளது. இதன் காரணமாகத்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தால் சாமானிய மக்களுக்கு அது அளித்திருந்த வாக்குறுதியை, சுதந்திரத்தை, சொத்துரிமையை, சுபிட்ச வாழ்வை அவர்களுக்கு அளிப்பதாக அது தந்திருந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியவில்லை.
– தோழர் அம்பேத்கர்
[தொகுதி:17, பக்கம்:75]

தமிழச்சி ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம்
மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின் மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப் பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம்.
மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர். உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே வறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம், சிறைச்சாலை, சட்டம் போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர். இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது. வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம்.

உழைக்கும் மக்கள் ஒரு புரட்சியின் மூலம் பழைய அரசையும், அநீதியான சட்டங்களையும் வீழ்த்த வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கான புதிய அரசையும், சமத்துவத்திற்கான சட்டங்களையும் இயற்ற வேண்டும்

Written and Thanks  by Thmizhazhi  Tamizhazhi
 
தமிழச்சி   ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம்

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left