https://www.facebook.com/1135654236485703/videos/1173594139358379/
200 கிலோ மாட்டுக்கறியை டெல்லிக்கு அருகில் உள்ள புறநகரில் இருந்து இரு #இஸ்லாமிய_இளைஞர்கள் லாரியில் நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் சென்று கொண்டிருந்த போது#பசுபாதுகாப்பு_அமைப்பு உறுப்பினர்கள் இஸ்லாமிய இளைஞர்களை உதைத்து மாட்டு சாணியையும், மாட்டு மூத்திரத்தையும் சாப்பிட வைத்த காட்சியை தங்களுடைய வீரத்தீர செயலாக இந்து_பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
10.06.2016-இல் நடைப்பெற்ற இக்கொடூரத்தை குறித்து#பசுபாதுகாப்பு_உறுப்பினர்கள், “மாட்டுக்கறியை கடத்தியதால்தான் இவர்களை தண்டிப்பதற்காகவே கோமியத்தையும் #கோமாதா சாணத்தையும் திங்க கொடுத்தோம்” என்கிறார்கள்.
மாட்டை, #மாதா என்பதும், அதன் மூத்திரத்திரத்தை புனிதமான கோமியமாக கருதுவதும், மாட்டுப் பீயை #பிள்ளையார்சாமியாக்கி விளையாடி பார்ப்பதும் இந்துக்களின் அறிவாளித்தனமான கண்டுப்பிடிப்பாக இருக்கலாம். அதற்காக இஸ்லாமியர்களை மாட்டுக்கறி திங்கக் கூடாது என்று தடுக்க எவனுக்கும் #உரிமை இல்லை.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; இந்துக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் சாப்பிடும் மாமிசமாகவும் #மாட்டுக்கறிஇருக்கிறது.
இதில் பீயையும் மூத்திரத்தையும் திங்க கொடுப்பது இந்து பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் #பண்பாடு என்றால் இந்த அசிங்கத்தை வெளிநாடுகளில் பல்வேறு மொழிகளில் எடுத்துச் செல்லுங்கள். இந்து பயங்கரவாதிகளை காரித்துப்ப நாம் இப்போதைக்கு செய்ய வேண்டியவை மாட்டுக்கார மட்டு புத்திகளை நாற அடிப்பதுதான்…
Thanks By
#தமிழச்சி
29/06/2016