கால்நடை சிகிச்சையில் புது புரட்சி செய்வோம்! கண்டிப்பாக மாடு நடக்கும், ஆளுமைகள் 

கால்நடை சிகிச்சையில் புது புரட்சி செய்வோம்! கண்டிப்பாக மாடு நடக்கும்,

கால்நடை சிகிச்சையில் புது புரட்சி செய்வோம்! கண்டிப்பாக மாடு நடக்கும், இழந்த பால் திரும்பும்! பல சமயங்களில் கன்று போட்ட உடன் மாடு நன்றாக இருக்கும். கன்று போட்டு நான்கு ஐந்து நாட்கள் கழித்து மாடு படுத்துவிட்டால் எழுந்து நிற்க முடியாமல் படுத்தே இருக்கும் இடுப்பு பகுதி உணர்ச்சி குறைவாக இருக்கும். பால் காய்ச்சல் எனக்கருதி கால்சியம் குளுகோஸ் மருந்துகள் போட்டாலும் மாடு எழுந்து நிறகாது. ஆனால் தீவனம் தின்னும். இதற்கு காரணம் மாடு கன்று ஈனும்போது வழக்கத்தை விட இடுப்பு எலும்பு( hip joint) விரிவடைந்து விடுவதே. கன்றின் எடை 25 கிலோவிற்கு மேல் இருக்கும் மாடுகளில் இந்த குறைபாடு இருக்கும். மேலும் சத்து குறைபாடு; இடுப்பு பகுதி நரம்பு மற்றும் இரத்தக்குழாய் கசங்குதல் மற்றும் சவ்வு பிரச்சினை அனைத்தும் இருக்கும். இதற்கு நான் படத்தில் காட்டியபடி…

Read More
இளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் Tamil Cinema News 

இளையராஜாவும் மலேசியா வாசுதேவனும்

இளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற நண்பரான மலேசியா வசுதேவனுக்கு தனது “16 வயதினிலே” படத்தில் ஒரு வாய்ப்புத்தர அவரால் முடிந்தது. அதுவும்கூட தற்செயலாக நடந்ததுதான் என்றாலும் பொருத்தமாக நடந்தது.    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்த பாடலை அவருக்குத் தொண்டை சரியில்லாமல் போகவே மலேசியா வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா. “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் முட்டி எதிரொலித்தது அந்தப் பாடல். மலேசியா வாசுதேவன் என்றொரு பாடகரை அழுத்தமாகத் தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்ட பாடல் அதுதான். அந்தப் பாடல் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். முன்னெப்போதும் கேட்டிராத முற்றிலும்…

Read More
உணவு ரகசியம் 

சீரகத்தின் நன்மைகள் தெரிந்து கொள்வோம்! | தெரிந்து கொள்வோம் மிகவும்  பயன்உள்ளதகவல்

சீரகத்தின் நன்மைகள்  தெரிந்து கொள்வோம்! மிகவும்  பயன்உள்ளதகவல் சீரகத்தின் நன்மைகள் தெரிந்து கொள்வோம்! | தெரிந்து கொள்வோம் மிகவும்  பயன்உள்ளதகவல் சீரகத்தின் நன்மைகள் இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்  பயன்உள்ளதகவல் இரு காது துவாரங்களையும்  விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்… நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த… கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்… ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்… கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க… குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்… அவ்வளவு தான்… நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 6.…

Read More
வதந்தி Tamil latest news 

ஏர்செல் வதந்திகளை நம்ப வேண்டாம்! | ஏர்செல் நிறுவனம் வதந்தி

ஏர்செல் வதந்திகளை நம்ப வேண்டாம்! ஏர்செல் நிறுவனம் தமிழர்களால், தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் துவக்கப்பட்ட நிறுவனம் ஆகும். அதற்கு முன்பு டெலிகாம் நிறுவனங்கள் பெரும் கட்டணம் வசூலித்து வந்தபோது குறைவான கட்டணத்தில் சேவையை துவக்கி டெலிகாம் புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது ஏர்செல் நிறுவனத்தை பற்றி ஒரு வதந்தி கிளப்ப படுகிறது. அது என்னவென்றால் இந்த மாதத்தில் ஏர்செல் தன் சேவை நிறுத்தி விடும் என்பது தான் அது. ஆனால் இது உண்மையான தகவல் அல்ல. வேறு நிறுவனங்களால் திட்டமிட்டு இந்த வதந்தி பரப்ப படுகிறது. ஆனால் ஏர்செல் நிறுவனத்தின் சில டவர்களில் பிரச்சினை இருப்பது உண்மைதான். அந்த பிரச்சினைகளுக்கு காரணம் சில தொழில் போட்டிகளே. அந்த பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு விட்டன, முழுமையாக சரி ஆக ஒருவாரம் ஆகும் என்று ஏர்செல் வட்டாரம் கூறுகிறது. தமிழகத்தின் முதல் நெட்வொர்க்…

Read More

நீதிபதி லோயா படுகொலை | சிக்குகிறார் பாஜக தலைவர் அமித் ஷா

நீதிபதி லோயா படுகொலை சிக்குகிறார் பாஜக தலைவர் அமித் ஷா நீதிபதி லோயா தலையில் தாக்கி படுகொலை? வசமாக சிக்குகிறார் பாஜக தலைவர் அமித் ஷா-புலன் விசாரணை அதுல் தேவ் நீதிபதி பி.எச். லோயாவின் திடீர் மரணம், நான்காண்டுகள் ஆகியும் இன்னும் கனன்று கொண்டே இருக்கிறது. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு, சமூக ஆர்வலர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட, நாட்டின் முக்கியமான அரசியல் கட்சிகளின் தலைவர்களோ, குடியரசுத் தலைவர் மாளிகையிடம் மனு அளித்து நீதிக்காக காத்திருக்கின்றனர். லோயாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் இவ்வழக்கின் முக்கியத்துவம் உணர்ந்து, தலைமை நீதிபதியின் அமர்வில் விசாரிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில்தான், நீதிபதி பி.எச். லோயாவின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் திசு ஆய்வறிக்கை தொடர்பாக டாக்டர் ஆர்.கே. சர்மா வெளியிட்டுள்ள…

Read More
கேடி ராகவன் ஆளுமைகள் 

கேடி ராகவன் பொது தளங்களில் நாகரிகத்தோடு மட்டுமின்றி நாவடக்கத்தோடு பேசுவது நலம்.

கேடி ராகவன் பொது தளங்களில் நாகரிகத்தோடு மட்டுமின்றி நாவடக்கத்தோடு பேசுவது நலம். புதிய தலைமுறை நேர்படப் பேசு விவாத நிகழ்ச்சியில் பிரதமர் சம்பந்தமான ஒரு கேள்விக்கு முஸ்லிம் லீக் கட்சியை மேற்கோள் காட்டினார்கள். அந்த கட்சியை பற்றி பேசாமல் சம்பந்தமே இன்றி “இந்த முஸ்லிம்களின் புத்தியே இப்படித்தான்” என வெறுப்பு விஷத்தை கக்கியுள்ளார் பாஜக கேடி ராகவன். ஆம்..முஸ்லிம்களின் புத்தியே இப்படித்தான்.. தனது எதிராக செயல்படுபவன் என தெரிந்தும் அவனுக்கு இரத்தம் தர செல்வது முஸ்லிம்களின் புத்தி, தன்னை தீவிரவாதி என அவதூறு பேசியவன் என்பது தெரிந்தும் அவனுக்கு வெள்ளத்தில் உணவும்,உடையும் கொடுக்க செல்வதுதான் முஸ்லிம்களின் புத்தி, வேற்று மத ஆலயம் என தெரிந்தும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீயை அணைக்க ஓடுவது முஸ்லிம்களின் புத்தி. இந்த நல்ல எண்ணத்தில் தான் இவர்களது புத்தி…

Read More
சாப்பிடுவது நம் உடலுக்கு ஆற்றலையும் உற்சாகத்தையும் கொடுப்பதற்காகத்தான். உணவு ரகசியம் 

உழைத்துக் களைத்துப் போகிறவர்கள் | சாப்பிட்டே களைத்துப் போகிறவர்கள்

உழைத்துக் களைத்துப் போகிறவர்கள் | சாப்பிட்டே களைத்துப் போகிறவர்கள் உழைத்துக் களைத்துப் போகிறவர்கள் ஒரு ரகம். அண்மைக் காலமாக, `சாப்பிட்டே களைத்துப் போகிறவர்கள்’ என்று ஒரு ரகம் உருவாகியிருக்கிறது. நாம் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆற்றலையும் உற்சாகத்தையும் கொடுப்பதற்காகத்தான். ஆனால், சோர்வடையும் அளவுக்கு வரைமுறையின்றி அதிகளவில் சாப்பிடுகிறார்கள் சிலர். அளவுக்கு மீறி சாப்பிடுபவர்களுக்கு, ஆரோக்கியமற்ற உடல் பருமனோடு சேர்த்து பல்வேறு நோய்கள் அன்பளிப்பாகக் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதிகரித்துவரும் ‘பார்ட்டி கலாசாரத்தால்’ ஒரே வேளையில் அதிக உணவுகளையும், கலோரிகள் நிறைந்த உணவுகளையும் பெருநகரங்களில் உள்ள பலர் உட்கொள்வதாக ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது. அதி உணவு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்… பார்க்கலாமா? உணவு நோய் நிலைகளில் அதி உணவு: சில மரபு சார்ந்த நோய்கள், தலையில் அடிபடுதல், சர்க்கரைநோய், ஹைப்பர்தைராய்டு (Hyperthyroid), மனஅழுத்தம், மனச்சோர்வு, பிங் ஈட்டிங்…

Read More