கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை சவால் விடும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்
கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை ஆசிபா வன் கொடுமை யை செய்தவர்களை கண்டித்து இந்திய தேசமெங்கும் கொந்தளித்து கொண்டு இருக்கும் கால கட்டத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் சிறுமியை கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை என்று பகிரங்கமாக சவால் விடும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்,
இன்று சமூக ஊடகத்தில் பரவலாக ஒரு வீடியோ பரவி வருகிறது அதில் ஒரு நபர் இப்படி பேசுகின்றார் இவர் இப்படி தைரியமாக பேசுவதற்கு எப்படி துணிவு வருகிரது அரசு என்ன செய்கிறது இதை எல்லோரும் செய்து வைரலாக பரவிவருகிறது! இது இந்திய ஜனநாயகத்தை அரசியல் சாசனத்தை கேள்விக்குறியாக்கும் ஒரு செயல் ஆகும் இது போல் நடப்பது ஒரு சம்பவம் அல்ல இதை அரசங்ககம் ஆரம்பத்திலே கிள்ளி ஏறிய வேண்டும்
ஆசிபாவிற்காக இந்திய தேசம் மட்டும் அல்ல உலகமே இன்று கண் கலங்கி கொண்டு இருக்கும் வேளையில் இப்படி ஒரு வீடியோ கட்சியை வெளியிடுகிறார்கள் என்றால் இவர்கள் எவளவு ஆபத்தானவர்கள் என்று மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் அரசு இதன் மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் இன்று சமூக ஊடகத்தில் ஆவேச படுகின்றனர்
https://www.facebook.com/mdshahwazakhtarmim/videos/903805889773502/?t=0
கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை சவால் விடும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக