வாஸ்து முறைப்படி வீட்டிற்கு தலைவாசல் அமைப்பது எப்படி
வடக்கு திசையில் கிழக்குமேற்காக கட்டப்பட்ட சுவரின் மொத்த நீளத்தை இரண்டு சரி பாதியாக பிரிக்கவேண்டும்.
அவ்வாறு பிரிக்கும்போது ஒரு பாதி கிழக்கு திசையிலும், மற்றொரு பாதி மேற்கு திசையிலும் அமையும்.
* கிழக்கு திசையில் இருக்கும் பாதி பகுதியானது வடக்கு திசையின் உச்ச பகுதியாக கருதப்படும்.
* தலைவாசல் உள்ளிட்ட மற்ற வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றை அந்த பகுதியில் அமைத்தால் சுப பலன்கள் அதிகரிக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது
வடக்கு திசையின் உச்ச பகுதியில் தலைவாசல் மற்றும் ஜன்னல்கள் அமைப்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் சொல்வதை பார்ப்போம்.
* வடக்கு திசையில் கிழக்குமேற்காக கட்டப்பட்ட சுவரின் மொத்த நீளத்தை இரண்டு சரி பாதியாக பிரிக்கவேண்டும்.
* அவ்வாறு பிரிக்கும்போது ஒரு பாதி கிழக்கு திசையிலும், மற்றொரு பாதி மேற்கு திசையிலும் அமையும்.