கண்ணீர் விட்டு கதறிய விருகை கண்ணன்
இன்று நடை பெற்றது குறிப்பிட்டு யாரையும் குறை கூறியோ அல்லது காட்சிகள் நடத்தும் கண்துடைப்பு போன்ற கூட்டம் அல்ல , இன்று பலரது வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது , பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முடங்கி உள்ளது , நான் இந்த நாட்டின் முதல்வரிடமும் மற்றும் நீதிபதியிடமும் ,காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்