ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை (இதுதான் உண்மை கள நிலவரம் )
ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை பலர் காயப்பட்டுள்ளனர் (இதுதான் உண்மை கள நிலவரம் ) இந்த கொலை மக்களை பயமுறுத்தவே மக்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்யவே தூத்துக்குடி மக்கள் ஆலையை மூட கூறி பல ஆண்டுகலாய் அறவழியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி பார்த்தார்கள் அவர்களோடு கூட வே அரசியல் வாதிகள் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர் அரசு எதற்கும் செவிசாய்க்க வில்லை
ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தள்ளி போட்டுக்கொண்டே வந்தது அதோடு மத்திய அரசும் ஏன் என்றும் கூட கேட்கவில்லை ஆதலால் இன்று மக்கள் சொல்லிவைத்தற்போரால் பல்லாயிர கணக்கான மக்கள் இன்று சாலையில் இறங்கி போராடினார்கள்! அரசோ அவர்களை ஒடுக்கத்தான் நினைகிறது
பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர்
அதனுடைய வெளிப்பாடு தன இன்று நடந்த துப்பாக்கி சூடு ஒருவறில்லை இருவரில்லை பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர் பலர் காயப்பட்டுள்ளனர் இந்த அரசு யாருக்கான அரசு? மக்கள் இதற்க்கு முன்பு பொறுமையாக தானே தங்கள் உரிமைக்காக போராடினர் எத்துணை வருடம் எத்துணை உயிரிழப்பு எத்துணை மக்கள் நோய் வயப்பட்டனர் இருந்தும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை
அரசுதான் மக்களை இன்று வீதியில் இறங்கி போராட வைத்தது
இந்த அரசுதான் மக்களை இன்று வீதியில் இறங்கி போராட வைத்தது இந்த அரசுதான் அப்பாவி மக்களை இன்று சுட்டு தள்ள உதிரவிட்டது இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார் பலர் காயப்பட்டுள்ளனர் (இதுதான் உண்மை கள நிலவரம் ) இந்த கொலை மக்களை பயமுறுத்தவே மக்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்யவே
காஷ்மீரிலும் இதைதான் செய்தார்கள்.
மக்களே கவனமாக இருங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக